Friday, July 20, 2012

விளம்பரங்கள்


இந்த வார டவுண்லோட் - மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தரும் இந்த கால்குலேட்டரை அதன் தோற்றத்திற்காக, தெளிவாகத் தெரியாத தன்மைக்காகப் பலர் விரும்புவதில்லை. டெஸ்க்டாப்பில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அதுவும் வசதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் நன்றாக இருக்குமே. அப்படி ஒரு கால்குலேட்டரைத்தான், மினி கால்குலேட்டர் என்ற பெயரில், இணைய தளம் ஒன்று

அசட்டு தைரியத்துடன் அணுகாதீர்


ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் காப்பாற்றுகிறது. இது போல நாள் ஒன்றில் ஏறத்தாழ 9,500 தளங்களைக் கண்டறிவதாக, கூகுள் தன் வலைமனையில் (http://googleonline security.blogspot.com/2012/06/safebrowsingprotectingwebusersfor.html ) தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, நாள் ஒன்றில், கூகுள் ஏறத்தாழ ஒரு கோடி அல்லது 1.2 கோடி தேடல்களுக்குப் பதில் அளிக்கிறது. பதிலாகப் பட்டியலிடப்படும் தளங்களில், மால்வேர்களால் பாதிக்கப்பட்ட தளங்களும்

விளம்பரங்கள்